Wednesday, May 30, 2018

2ADPRO


சொற்றொடர் 1:

அபிமான தோற்றத்தின் அழகு வெள்ளித்திரையிலும் பின்பு உள்ளத்திலும்..!

சொற்றொடர் 2:

முகத்தின் அழகு சமூகத்திலும் தெரியும்...!

சொற்றொடர் 3:

தோலின் அழகு தோள் கொடுப்பதிலும் தொடரும்!

சொற்றொடர் 4:

உடலால் மட்டுமல்ல,
உள்ளத்தாலும் அபிமானவர்கள் நாங்கள்...!

சொற்றொடர் 5:

பூவை போல் நிறத்தாலும் ஜொலிக்கும், நெஞ்சத்தாலும்  மணக்கும் .

சொற்றொடர் 6:

திரையில் கவர்ந்த பிரபலங்கள்,
உள்ளத்திலும் வசீகரிக்க வல்லவர்கள் ,

சொற்றொடர் 7:

ஒவ்வொரு பிரபலத்தின் உள்ளமும் வசீகரமானது  தான்.

நெஞ்சம் அழகானால் எல்லாம் அழகாகும்.

நிறத்தால் நிற்கிறோம்

(கவர்ச்சியானது)

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment