Tuesday, June 7, 2022

christian creative acts


1300 கிராம்
அல்லது

"இஸ் காட் அலைவ்?

முன்னுரை 


அதிகாரம் : தவம்
குறள் : 266

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

பொருள் : தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமையைச் செய்கின்றவர் ஆவர், அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண் முயற்சி செய்கின்றவரே.


ஆனந்தாவும்... நோலனும்...  கல்லூரி நண்பர்கள்...
படிப்படியாக நோலனை கடவுள் நம்பிக்கையிலிருந்து தன் சாதுரியமான வாதத்தினால் நாத்திக பகுத்தறிவாதத்திற்கு... திசை திருப்பினான்... ஆனந்தா..
தான் மாறியதும் இல்லாமல் தன் தங்கை சோபியாவையும்... நோலன் கிறிஸ்தவ நம்பிக்கையிலிருந்து விஞ்ஞான விதி விளக்கங்களால் விலக செய்தான்.

காட்சி 1
வெளிப்புறம்: மகளிர் கல்லூரி
(சிந்தியா சோபியாவிடம் கேட்கிறாள்)

ஏண்டி எப்ப பாத்தாலும் பரலோகம் போகனும்னு சொல்றியே...
எனக்கு அங்கெல்லாம் போக ஆசையில்ல... நான் நரகத்துக்கு போகணும்.
நரகம் போகனும்னா என்ன பண்ணனும், அத சொல்லு முதல்ல?
சோபியா
(சிந்தியா அவளை ஏற இறங்க பார்க்கிறாள்)
எதுவுமே பண்ணவேணாம்டி... சோபியா...
நீ
இப்படியே இரு போதும்... அங்க போய் சேர்ந்திடுவே. (சோபியா பேயறைந்தவள் போலாகிறாள்...)
காட்சி 2
(டீவியில், "டாடி எனக்கு ஒரு டவுட்டு" விளம்பரம், ஒடிக்கொண்டிருக்கிறது)
(ப்ரொபசர் நோலன் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார். தேவன் இல்லை என்று அறிவியல் கூற்றுடன் வாதாடும் அறிவு ஜிவி இவன். அவருடைய தங்கை சோபியா கோப்பையில் தேனிருடன் வருகிறாள்)
நோலன்; டீயை குடிக்க முற்படும்போது சிந்தியா குறுக்கிடுகிறாள்) அண்ணா எனக்கு ஒரு (சந்தேகம்) டவுட்டு?
(
திகைப்புடன் உதட்டின் விளிம்பில் டீயை வைத்துக் கொண்டு)
(கடிகாரம் முள் 7லிருந்து 10க்கு மாறுகிறது)
கேள்விகனைகளால் துளைக்கப்பட்ட நோலன் ஆழ்ந்த சிந்தனை வயப்படுகிறார். அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வது ரொம்ப சுலபமாய் தெரிந்தது நோலனுக்கு.  
நிறைய புத்;தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது அதில் பாதிவரை அலசி ஆராயப்படுகிறது.
அவர் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தின் பெயர் "இஸ் காட் அலைவ்? (ளை புழன யுடiஎந) இவருக்கு இருக்கும் பிரச்சினை தேவன் இருக்கிறாரா இல்லையா? என்பதுதான் .

நீண்ட நேரத்திற்கு பின்...
லேப்டாப்... டாப்லேட்  இத்யாதி  முதற்கொண்டு மற்றும் தான் சேகரித்துள்ள புத்தகங்களில் அவர் தேடிய பதில் கிடைக்கவில்லை. 

சோர்வுடன் எழுந்து கதவை திறந்து வெளியே போகிறார்.
சோபியா: எங்கண்ணே போறே
சீக்கிரமே வரேன் சோபியா... பதிலோட!
நோலன்
கிளம்புகிறார் காரில்...
காட்சி 3
தேவன் இல்லையென்பதற்கு ஆதாரத்தினை லைப்ரரியில் தேடுகிறார்.
தன் தங்கையின் கேள்விக்கான பதிலை அங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை.
காட்சி 4
மதிய உணவை ஹோட்டலில் சாப்பிடும் போது,
ஒரு தம்பதியினர் உரையாடல் கேட்க நேரிடுகிறது.
மனைவி : சும்மா வாய்க்கு வந்ததெல்லாம் உளராதீங்க!
கணவர்: இல்ல ஹனி, நீ வேணா பாரு, இன்னும் பத்து வருஷத்துல இந்தியாவில் எந்த மதமும் இருக்கப் போறதில்லை... மதம் இருக்க வேண்டிய இடத்தில் இன்னைக்கு பேஸ்புக், ட்விட்டர் ன்னு சோஷியல் நெட்வொர்க்குள்ள போயிவிட்டோம்.
மனுங்க ரிலாக்ஸ் பண்ணத்தான் அன்னைக்கு மதம் உருவாச்சி.. இனிமே அது யாருக்கும் தேவையில்லை.
(இந்த உரையாடலை கேட்டப்படி நோலன் தன்னுடைய கடந்த காலத்தை நினைவு கூறுகிறார்.)
12 வருடங்களுக்கு முன் நோலனின் கடந்த காலம். மலரும் நினைவுகள்.
அவுனுடைய கல்லூரி நாட்களில்.
ஆனந்தாவும்... நோலனும்...  கல்லூரி நண்பர்கள்...
படிப்படியாக நோலனை கடவுள் நம்பிக்கையிலிருந்து தன் சாதுரியமான வாதத்தினால் நாத்திக பகுத்தறிவாதத்திற்கு... திசை திருப்பினான்... ஆனந்தா..
தான் மாறியதும் இல்லாமல் தன் தங்கை சோபியாவையும்... நோலன் கிறிஸ்தவ நம்பிக்கையிலிருந்து விஞ்ஞான விதி விளக்கங்களால் விலக செய்தான்.




Point 1 
கடவுள் இல்லவே இல்லை. இருந்தா ஆதாரம் காட்டுங்க!!!

There is no God. / There is no evidence for God.
  1. This is not a logical position to hold, since to know there is no God means the person would have to know all things to know there is no God.  Since he cannot know all things (if he did he would be God), then he cannot logically say there is no God.
  2. This is not a logical position to hold, since to know there is no evidence for God's existence necessitates that the person knows all possible evidences for God's existence.  Since he cannot do this (if he did he would be God), then he cannot logically say there is no evidence for God.
.
Point 2 Naturalism is true; therefore, there is no need for God.
  1. Naturalism is the belief that all phenomena can be explained in terms of natural causes and laws.  If all things were explainable through natural laws, it does not mean that God does not exist since God is, by definition, outside of natural laws since He is the creator of them.
    1. Some might say that if all things can be explained via natural laws, then it means there is no evidence for God.
But, can all things be explained via naturalism?  No, because naturalism has not explained all phenomena known today, nor can we assert that all things in the future will be explained via naturalism because we do not know all phenomena that can and will occur.  Therefore, it is not a fact that naturalism can explain all things.  Therefore, God is not negated via naturalism.
காட்சி 4
(கேள்வி 1:
பூமியிலே இருக்கிற தண்ணிய மேல கொண்டு வர பம்ப்செட் மோட்டாருக்கு எவ்வளவு பவர் இருக்கோ அதைவிட அதிக பவர் இருந்தாத்தான் நம்ம ஹார்ட் பங்க்ஷன் ஆகும். அதுவும் நான் ஸ்டாப்பா வருக்கணக்கா ஒரு செகண்டு கூட நிக்காம ஓடிக்கிட்டிருக்கே நம்ம நம்ம ஹார்ட்டுக்கு எங்கிருந்து பவர் கிடைக்குது? இதுக்கு உங்க சைன்ஸ் என்ன பதில் சொல்லுது?
(பீச்ல இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் பம்ப்பை பார்க்கிறார் நோலன்)
காட்சி 5
(கேள்வி 2:
(குரங்கிலிருந்து
மனுன் வந்ததை சொன்ன டார்வின் கடைசியிலே மறுத்திட்டாரு அதை ஏன் நீங்க ஆதாரமா எடுத்துக்க மாட்டேங்கிறிங்க) அவர் சாகும்போது தனது கண்டுபிடிப்பை பைத்தியக்காரத்தனம்னு உறுதிப்படுத்தினாரே.. அதை ஏன் உங்க சைன்ஸ் மறுத்திடுச்சு?
எப்பவுமே டார்வின் தியரி டார்வின் தியரின்னு சொல்றிங்களே... குரங்கிலிருந்து மனுன் வந்தான்னு வாழ்நாளெல்லாம் சொல்லிட்டு இருந்தவர் சாகும் போது தான் சொன்னது பொய்யின்னு சொல்லி ஒத்துக்கிட்டாரே அதை ஏன் நீங்க ஏத்துக்கமாட்டேங்கிறீங்க? அவரு சாகும்போது ஒரு கிறிஸ்தவரா செத்தாருங்கிற வியமாவது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா??!
எவாளுஷன் (நுஎயடரயவழைn)) தியரின்னு சொல்றீங்க, அந்த பரிணாம வளர்ச்சி இப்ப நாம வாழ்ற காலத்தில் ஏன் நடக்க மாட்டேங்கறது . லட்சக்கணக்கான வருங்களுக்கு ஒரு முறைதான் நடக்கும்ன்னு சொல்றிங்க! நீங்க நடந்ததையும் பாக்கல... நடக்க போறதையும் பார்க்க போறதில்ல.... இது உங்களுடைய யூகம்... அப்படி இல்லைன்னா உங்க நம்பிக்கை....! பல்லாயிரக்கணக்கான வருத்துக்கு முன்னாடி நெபுலான் ங்கிற கல்லு ஓன்றுமில்லாததிலிருந்து தோன்றினதுன்னு நீங்க நம்புறீங்க . நாங்க தேவன் ஓன்றுமில்லாததிலிருந்து எல்;லாவற்றையும் உண்டாக்கினாருன்னு நம்புறோம்... ஆக மொத்தம் உங்க சைன்ஸும் ஒரு நம்பிக்கைதான் கிறிஸ்தவமும் ஒரு நம்பிக்கைதான்.
(கேள்விகள் மனதில் அலைமோதிக் கொண்டிருக்க கடற்கரை மணலில் கலக்கத்தோடு நடை போடுகிறார் நோலன்)

(இரண்டு நண்பர்கள் கேள்வி பதில் போட்டியில் தீவிரவாதிகளாய் மாறிவிடுகிறார்கள் தண்ணீர் பாட்டில் குடித்து காலியாகிவிடுகிறது )
கடவுள் மனிதனை படைத்தானா? இல்ல மனின் கடவுளை படைத்தானா?
கேள்விகனைகளால் திகைத்துப் போகிறார் நோலன்
கடவுள் மனித அவதாரம் எடுத்தாரா இல்ல மனிதன் குரங்கிலிருந்து வந்தானா.

காட்சி 4
தனக்குள்ளே... யோசிக்கிறார்... 
ச்சே இவ்வளவு நேரம் இது எனக்கு தோனாம போச்சே!
என் கேள்விக்கெல்லாம் பதில் ஆனந்தா தான்... என்னை நாத்திகனா மாத்தின ஆனந்தா கிட்ட கேட்க வேண்டியது தான் 
காட்சி 4
(கேள்வி 2:
சூரியன் உதயமாக... நோலன் காரிலிருந்து இறங்கி வந்து கடற்கரை அருகில் நெருங்கிப் போகிறார்.
பூமியிலே இருக்கிற தண்ணிய மேல கொண்டு வர பம்ப்செட் மோட்டாருக்கு எவ்வளவு பவர் இருக்கோ அதைவிட அதிக பவர் இருந்தாத்தான் நம்ம ஹார்ட் பங்க்ஷன் ஆகும். அதுவும் நான் ஸ்டாப்பா வருக்கணக்கா ஒரு செகண்டு கூட நிக்காம ஓடிக்கிட்டிருக்கே நம்ம நம்ம ஹார்ட்டுக்கு எங்கிருந்து பவர் கிடைக்குது? இதுக்கு உங்க சைன்ஸ் என்ன பதில் சொல்லுது?
(பீச்ல இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் பம்ப்பை பார்க்கிறார் நோலன்)
கடற்கரையோரம் வாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார் நோலன். எதிரே இன்னொரு நண்பர் வருகிறார்...
குட் மார்னிங் நோலன்...
குட் மார்னிங் ராஜேஷ்...
என்ன நம்ம ஆனந்தாவ காணோம்
ராஜேஷ்; : எல்லா கேள்விக்கு பதில் சொல்ற அவரு எங்கே போறேன்னு சொல்லாமலே போயிட்டாருப்பா.
நோலன் : என்னப்பா சொல்ற
ராஜேஷ்; : 2 நாள் முன்னாடி ஹார்ட் அட்டாக்ல செத்துட்டாருப்பா

கடற்கரை மணலில் கால்பதிக்கும் நோலன் மணலை தன் கையில் எடுத்து தூவி பார்த்து கடல்மணலைப் போலிருக்கும் இந்த கேள்விகளுக்கு எப்படி பதில் கண்டிப்பிடிக்கப் போரேன் கலக்கமடைகிறேன். கடற்கரை மணலைப் போல இருக்கம் அந்த கேள்விகளுக்கு அங்கேயே விடை கிடைக்கும் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை
சிறுபிள்ளைகள் இங்கும் அங்குமாக ஒடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர் இருந்தா இந்த குழந்தையை போல இருந்திடனும் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது!.
கடற்கரை ஒரம் நடந்து கொண்டிருந்த நோலன் அங்கு ஒரு சிறு பையன் செய்யும் விளையாட்டினைப் பார்க்கிறார். அந்த சிறுவன் கடலிருந்து தன் சின்னஞ்சிறு கைகளினாலே கடல் நீரைக் கொண்டுவந்து தான் மண்ணில் தோண்டியிருந்த குழியில் ஊற்றுகிறான். இப்படி அவன் தொடர்ந்து செய்து கொண்டிருந்ததை பார்த்து நோலனுக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. கேள்வியுடன் புறப்பட்ட நோலனுக்கு இன்னொரு கேள்வியும் மனதில் எழுந்தது. அந்த சிறு பையனின் செயலைப் பார்த்து ஒரு சிறு புன்னகையுடன் அந்த பையனிடம் கேட்டார் தம்பி ஏன் இப்படி செய்கிறாய்.
தன் மழலை குரலின் அந்த சிறுவன் கேள்விக்கான பதிலை இப்படி சொன்னான். ருnஉடந இந்த கடலில் இருக்கிற தண்ணிரையெல்லாம் நான் தோண்டி வச்சிருக்கிற குழியில் ஊற்றப் போகிறேன் என்றான் .
அந்த சிறு பையனின் அறியாமையை எண்ணி நோலன் சிரித்துக் கொண்டே ஏம்பா இவ்ளோ பெரிய கடல் தண்ணிரை நீ தோண்டி வச்சிருக்கிற இந்த சின்ன குழியில் நிரப்ப முடியுமா... சுத்த முட்டாள்த தனமாயில்ல இருக்கு என்று அறிவுப் பூர்வமான ஒரு கேள்வியை கேட்டார்.
வானத்திலிருந்து...ஒரு குரல் ஒலிக்கிறது.
குரல் : சரி தான் நோலன்.. இந்த  சின்ன பையன் கடல் தண்ணீர் முழுக்க இந்த சின்ன குழியில நிரப்ப நினைக்கிறது உனக்கு முட்டாள்தனமா இருக்கு... அதே போல... இந்த சர்வத்தையும் டைத் தேவனை மனுஷனோட  சின்னஞ்சிறு மூளையால் எப்படிப்பா புரிந்து கொள்ள முடியும்?
(தலையாட்டிக் கொண்டே) 
"யெஸ்... ஐ கான்ட்"
"ஹிஸ் காட் அலைவ்!!!"
நம்பப்படுகிறவைகளின் உறுதியும்
காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது ஐஐ விசுவாசம் - எபி11!
அவர் ஆதியும் அந்தமுமாயிருக்கிறார்
ஆதியில் தேவன் இருந்தார் அவர் இருக்கின்றவராகவே இருக்கிறவர். அவர் சிருஷ்டிக்கப்பட்டவரல்ல அவர் தாமே இருக்கிறவர். சகலமும் அவர் முலமாக உண்டாயிற்று . உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை அவருக்கு அழிவில்லை சதாகாலமும் அவருடைய ஆளுகை நிலைத்திருக்கும் . இதை விசுவாசிக்கிறவன் பாக்கியவான்
-     திருக்குறள்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

When you are rejected by the people, by the unjust way, don't get anger.
Just be cool, and keep yourself silent. God is watching your every action.
Because if you react towards it in a fleshly way, if you take the justification in your hands,
Lord will keep silent...  He won’t react as you took his work.
But if you be stay calm, Lord will react towards any injustice made...
His judgements are always has impartiality...
He will teach the lesson to those people that took the position of God.
Man is just a man made of clay after all.
Our Jesus is reigning now and ever…  He is the living God...

No comments:

Post a Comment